Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது;வாகனங்கள் பறிமுதல்!

Currently online
நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பரிகாரி கண்டல் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வு செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் குறித்த மணல் அகழ்வில் ஈடுபடடவர்களின் வாகனங்களும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதேவேளை மடுக்கரை ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு செய்தவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அறியமுடிகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.