Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

சர்வதேச கிரிக்கெடில் இருந்து ஓய்வு பெறும் லசித் மாலிங்க !!!

Currently online
சர்வதேச கிரிக்கெடில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிகளவு திறமைகளை கொண்டுள்ள போதிலும் தற்போதைய தேர்வுக் குழு லசித் மாலிங்கவை தொடர்ந்தும் புறக்கணிப்பதே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள லசித் மாலிங்க நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு இதுகுறித்து அறியப்படுத்த உள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.