Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

மனைவியை படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கணவன் !!!

Currently online
பெண் ஒருவர் பெலியத்த, நாகுலுகம பகுதியில் வைத்து   கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் , சந்தேகநபரான கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக இருந்த பிரச்சினை தீவிரமடைந்ததன் காரணமாகவே  குறித்த பெண்ணை கணவன்  படுகொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.