Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் சிலை உடைப்பு!

Currently online
வவுனியா பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவ சிலையை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் நேற்று முன்தினம்(வெள்ளிக்கிழமை) மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக  அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த  பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு உலாவுவதாகவும் குறித்த இளைஞர்களிற்கு இடையில் இடம்பெற்ற தகாராறு காரணமாக சிலையை உடைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த சிலையானது காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் யாழில் உள்ள சாந்தியம் என்ற அமைப்புடன் இணைந்து கட்டப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.