Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 19, 2018

யாழில் மாணவிகள் இருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியர் கைது !!

Currently online
மாணவிகள் இருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், தரம் 7இல் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை நேற்று (18) இரவு கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.