Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 18, 2018

வித்தியாசமான முறையில் ஆடை அணிந்துசென்ற குடும்பப் பெண் கைது !!

Currently online
வவுனியா வைத்தியசாலையில் வைத்து வித்தியாசமான முறையில் ஆடை அணிந்துசென்ற குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வவுனியா தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்பப் பெண்ணாவார்.

குறித்த பெண் அணிந்திருந்த ஆடையில் பௌத்த விகாரை போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருந்தமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.