Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 09, 2018

இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட யாஷிகா, ஐஸ்வர்யா, மகத் !!

Currently online
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியடப்பட்டது. அதில், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா சிறையில் இருக்கும் பொன்னம்பலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மகத்திடம் உங்களில் ஒருவரை இந்த வாரம் வெளியேற்ற நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். 

இதற்கு மகத், யாஷிகாவை நாமினேட் செய்வதாக தெரிவிக்கிறார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.