Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 10, 2018

உயிர் குடிக்கும் குறை பீடி...............!!!!!!! கவிப்பிரியை சுஜனி

Currently online
சிந்தனை மேலோங்கி
___கல்லினில் விழுமுன்
மந்தை போலோடி
___மதுவின் மேலோரு
மயங்கிய வாழ்வா..?

விழித்திடு மனிதா -!
__வேதனை போலவே
வாழ்வாகி விடுமடா
__ஒருமுறை வாழ்க்கை
ஏனிந்த வலியோ..!

குறை பீடி அடிக்குமுன்
__வரை வீடு தனையே
உதடுகள் சுவைத்திடும்
__புகைதனையே நீ
பகை தனை மூட்டும்
__சுமை வர விடலாமோ..?

குடும்பமும் உனக்கு
__கண்ணாகும்
உயர்வே தினமும் மண்ணாகும்
__விழித்திடு மனிதா..!

நீயே தலைவா
__வக்கிரம் கூடும்
வேதனை பெருகும்
__இரு விரல் பிடிப்பில்..!

உன் இதயம் கருகும்
__நீ ஒரு தலைவன்
நீயே தமிழன்
__நீயே புதல்வன்
குரை வாழ்வு உனக்கேது
_நிறை வாழ்வு உண்டிங்கே

மாந்திரம் போலவே
__எழடா நீயே
வெந்திடும் மரமாய்
__விழுவாய் தினமே
விழித்திடு நீ
__எழுவாய் புன்னகையாய்

            நன்றி
கவிப்பிரியை சுஜனி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.