Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

பலத்த பாதுகாப்புடன் நவாஸ் ஷெரீப் வைத்தியசாலையில் அனுமதி !!!

Currently online
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருதயக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி சொத்துக்குவிப்பு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கைது   செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரிப்பிற்கு இருதயக் கோளாறு ஏற்பட்டமையால் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில்  இஸ்லாமாபாத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.