நீண்டகாலமாக குறித்த பெண் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இளைஞர் அண்மையில் தான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இளைஞர் அண்மையில் தான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், மன விரக்தியடைந்த பெண் விஷமருந்தியுள்ளார் இதனையடுத்து சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.