Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 17, 2018

பள்ளத்திற்குள் விழுந்த பாரவூர்தி ; இருவர் படுகாயம் !!!

Currently online
பாரவூர்த்தி ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து திருகோணமலையில் இன்று  காலை இடம்பெற்றுள்ளது.

டிப்பர் ரக பாரவூர்த்தி ஒன்று மண் ஏற்றிக்கொண்டு சென்ற போது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரவூர்த்தி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.