Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

ஹொரணை பழவகை தொழில் நுட்பக் கண்காட்சி!

Currently online
ஹொரணை கனன்வில பழவகை ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள பழவகை தொழில் நுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(07.08.2018) ஆரம்பமாகியது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த நிறுவனத்திற்கு அருகாமையில் இக் கண்காட்சி நடைபெறுகின்றது.

அத்துடன் இங்கு பழ விற்பனை, பழவகைகளினால் தயாரிக்கப்பட்ட பானங்கள், பழமரக்கன்றுகள் விற்பனை ஆகியன இடம்பெறவுள்ளன. ஏற்றுமதி தொடர்பான தகவல்களையும் கண்காட்சி மூலம் அறிந்து கொள்ள முடியும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.