Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விநியோகம்!

Currently online
2018 ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதுடன் இந்த வருடம் மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மேலும் பரீட்சைக்கான நேர அட்டவணை, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.