நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.
முதல் காதல் பற்றி இவ்விழாவில் ஒவ்வொருவரிடமும் கேட்டனர். இதில் சிம்பு ரசிகர்கள் என் முதல் தான் என்று சொன்னார். அப்போ இரண்டாவது காதல் பற்றி சொல்லுங்க என்று கேட்டதும் இறைவன் தான் என மீண்டும் தொகுப்பாளர்களை பேசவிடாமல் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.