Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

யாழில் பயங்கரம் : தொடரும் பல பாரிய கொள்ளை சம்பவங்கள் !!!

Currently online
பல பாரிய கொள்ளைகள் யாழ்ப்பாணத்தின் வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்களால் பல கடைகள் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்த பெருந்தொகையான பணம் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கொள்ளையர்கள் தமது கைவரிசையினைக்  நல்லூர், முடமாவடி மற்றும் கோண்டாவில் பகுதிகளிலேயே காட்டியுள்ளனர். முடமாவடியிலும் நல்லூரிலும் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் கோண்டாவிலில் சங்கிலி அறுத்துள்ளனர்.

உடுவில் பகுதியில் வாள் முனையில் கடை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.  மேலும் வட்டுக்கோட்டைப் பகுதியில் ஆசிரியை ஒருவரின் பணப்பை கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டது.

பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் தற்பொழுது யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்திகளில் குவிக்கப்பட்டு வீதிச் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.