Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 29, 2018

1000 கோடி பட பட்ஜெட்டில் நடிக்க தயாராகும் பிரபாஸ்!

Currently online
பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸ் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தற்போது பிரபாஸுக்கு 1000 கோடி பட பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது பாலிவுட்டில் மகாபாரதா என்ற படம் தயாராக இருக்கிறது, இதில் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரத்துக்காக அமீர்கான், பிரபாஸை கேட்டுள்ளாராம், ஆனால் அவரோ இன்னும் பதில் அளிக்கவில்லையாம்.

முகேஷ் அம்பானி தயாரிக்கும் இந்திய சினிமாவின் பெரிய பட்ஜெட் படமான மகாபாரத படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.