Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

பிக்பாஸ்2 இல் தனிமைப்படுத்தப்படும் பொன்னம்பலம் : காரணம் என்னவோ ??

Currently online
அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் நகரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஓடினாலும் மக்களுக்கு போட்டியாளர்கள் மேல் வெறுப்புத்தான் வருகிறது என்றே கூறலாம். அடுத்து என்ன நடக்கும்  வரும் என்றே யூகிக்க முடியவில்லை

இன்று வந்த புதிய புரொமோவில் பொன்னம்பலம் அவர்கள் தனிமைப்படுத்த இருப்பதாக பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி அவரும் வெளியே தனியாக படுத்துக் கொள்கிறார். பின் வைஷ்ணவி, ஜனனி என சிலர் வீட்டில் உள்ள பிரச்சனை குறித்து பேசுகின்றனர்.

மேலும் பொன்னம்பலம் ஏன் தனிமைப்படுத்தபடுகிறார், வைஷ்ணவி ஏதாவது பிரச்சனை செய்துவிட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.