Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

அம்பாறையில் வீசிய பலத்த காற்று;217 வீடுகள் சேதம்!

Currently online
அம்பாறை மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் நவகம்புர, சத்தானிஸ்ஸபுர, மிஹிந்துபுர, ஜயவர்தனபுர, ஹரங்காவ ஆகிய பகுதிகளினூடாக சுமார் 10 நிமிடங்கள் பலத்த காற்று நீடித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

காற்றினால் மூன்று வீடுகள் முழுமையாக        பாதிக்கப்பட்டு 
உள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் சுமார் 5000 வீடுகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.