Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 16, 2018

நைல் நதியில் மூழ்கி 22 சிறுவர்கள் பரிதாப பலி!

Currently online
சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சூடான் தலைநகர் பகுதியிலிருந்து 750 கிலோ மீற்றர் வடக்கே அமைந்த நைல் நதியில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்கள் பயணம் செய்த படகே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், இயந்திர கோளாறு காரணமாக பாதி வழியில் பழுதாகி நின்ற படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், படகில் பயணம் செய்த பாடசாலை சிறுவர்களில் 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.