Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 15, 2018

இத்தாலியில் கனமழை ; பாலம் இடிந்து விழுந்து 30 பேர் பலி!

Currently online
இத்தாலியில் கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததில், 30 பேர் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் கினோவா நகரில், நேற்று காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பாலம், திடீரென இடிந்து விழுந்தது. இதில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.