Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

31 வயதுடைய தந்தை மற்றும் 11 வயதுடைய மகள் சடலமாக மீட்பு!

Currently online
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

31 வயதுடைய தந்தை மற்றும் 11 வயதுடைய மகள் ஆகிய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  

குடும்ப பிரச்சினை காரணமாக விசமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் மஹியங்கனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.