Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 30, 2018

மியான்மரில் உடைந்த அணை ; 63,000 மக்கள் வெள்ளத்தில்!

Currently online
மியான்மர் நாட்டில் அணை ஒன்று உடைந்து 85 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வயல்கள், வீடுகள், சாலைகள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் 63,000 மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். 

மியான்மரின் மத்திய மகாணத்தின் ஸ்வார் கிரீக் பகுதியில் உள்ள அணை திடீரென உடைந்தது. இந்த பகுதியில் பாசனத்துக்காக கட்டப்பட்ட இந்த அணை பாராமரிப்பு இன்றி இருந்ததாலும், அதிகமான தண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டதாலும் உடைந்திருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணியில் ராணுவமும், மீட்பு குழுவீனரும் ஈடுப்பட்டுள்ளனர். மியான்மரின் முக்கிய நகரங்களான நைபிடாவ், யாங்கூன் செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.