Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 11, 2018

யாழில் இளம் ஜோடி பொலிஸாரால் கைது ; 70,000 போதை மாத்திரைகள் மீட்பு!

Currently online
யாழ். செட்டிக்குளம் பகுதியில் இளம் ஜோடியொன்று மோசடி தவிர்ப்பு பிரிவினரால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுடைய யுவதியொருவரும் , 24 வயது இளைஞன் ஒருவருமே ஆவார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்களை சோதனையிட்ட அதிகாரிகள் 70,000 போதை மாத்திரைகள் மீட்டுள்ளனர்.

அதனை பார்த்து பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.