Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

தீப்பிடித்து எரிந்த விமானம் ; 85 பேர் காயம் !!

Currently online
மெக்சிக்கோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஏரோமெக்சிகோ என்ற விமானம் 97 பயணிகள், 4 ஊழியர்கள் என 101 பேருடன் மெக்சிகோவை நோக்கி புறப்பட்டது. 

குறித்த விமானம் புறப்படத் தொடங்கி சில வினாடிகளிலே விபத்துக்குளாகி விமானம் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக அங்கு சென்ற மீட்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 85 பேர் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

மோசமான வானிலை காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.