Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

யாழில் சற்று முன்னர் பதற்றம் ; 8 பேர் அதிரடியாக கைது!

Currently online
யாழில்  இன்று மாலை வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து 8 பேரை கைது செய்துள்ளனர்.

சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாயிலிருந்து வந்த பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.