Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 10, 2018

யாழ் – பருத்தித்துறை வீதியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Currently online
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இடித்துவிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு 8.00 மணியளவில் யாழ் – பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையை அண்மித்த பகுதியில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவ்வழியால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெண்ணை இடித்து விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த பெண்னை அவரது நண்பர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.