Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 15, 2018

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி!

Currently online
கிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரகவாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ் விபத்தில்  கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.