Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 10, 2018

காரைநகரில் கடலில் மூழ்கி மாணவன் பலி!

Currently online
இன்று மதியம் காரைநகரில் கோவளம் கடற்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு  உயிரிழந்தார்.

குறித்த மாணவன் இந்த வருடம் க. பொ. த. சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.