Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

நாளை முதல் யால தேசிய வனம் தற்காலிகமாக பூட்டு!

Currently online
நாளை முதல் இரண்டு மாத காலத்துக்கு யால தேசிய வனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்படவுள்ளது. 

மூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும்.

நவம்பர் மாதம் 01ம் திகதி மீண்டும் யால தேசிய வனம் திறக்கப்படும் என்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.