Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

நாளை ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை!

Currently online
இந்த ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை நாளை(05.08.2018) ஞயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கை முழுவதும் 3050 மத்திய நிலையங்களில்  பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை 55,326 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையை தோற்றவுள்ளார்.

அத்துடன் இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.