Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

வாழைப்பழ கேக் ருசிக்க ரெடியா ??

Currently online
தேவையான பொருட்கள் 
மைதா - 200 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
முட்டை - 2
வெண்ணெய் - 100 கிராம், 
உப்பு - 1/4 டீஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
வனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
பழுத்த வாழைப்பழம் - 250 கிராம் (மசிக்கவும்).

செய்முறை : 
வெண்ணெய், சர்க்கரையை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இத்துடன் முட்டை, வாழைப்பழத்தைச் சேர்த்து அடிக்கவும்.

பின் இதில் மைதா, உப்பு, சோடா உப்பு, எசென்ஸ் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு மெதுவாக கலந்து, பிரெட் டின்னில் ஊற்றி 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 30-35 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.

ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.