Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

முல்லைத்தீவில் பனிக்கட்டி மழை : ஆச்சரியத்தில் மக்கள் !!!

Currently online
பனிக்கட்டி மழை முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதிகளில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென  பனிக்கட்டி மழை குறித்த பகுதியில் நேற்று பிற்பகல்  பெய்துள்ளது.

திடீரென பெய்த பனிக்கட்டி மழையால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.