Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 09, 2018

நாளை வெளியாகிறது 'பியார் பிரேமா காதல்'!

Currently online
அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யான், பிக்பாஸ் ரைசா வில்சன் நடிக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. 

யுவன் சங்கர் ரஜாவின் 'YSR FILMS' நிறுவனமும், கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தை 'விக்ரம் வேதா', 'அவள்', 'தமிழ்ப்படம்-2' உட்பட பல படங்களை விநியோகம் செய்துள்ள டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிட்டுள்ளது.

இன்று சுமார் 200 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் திமுக., தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக ரிலீஸ் திகதி நாளை மாற்றப்பட்டுள்ளது.       

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.