Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 27, 2018

நல்லூர் திருவிழாவுக்கு சென்ற இளைஞன் மாயம்!

Currently online
நல்லூர் திருவிழாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

கந்தர்மடத்தில் இருந்து நேற்று மாலை சென்ற இளைஞனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இளைஞனின் தாயார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.