Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 08, 2018

கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல்!

Currently online
நேற்று மாலை 6.10 மணியளவில் உடல் நலக்குறைவால்​மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.