Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 11, 2018

வெளிநாட்டவர்களால் இலங்கைக்கு பரவும் ஆபத்தான நோய்!

Currently online
இந்த வருடம் இதுவரையிலான காலப்பகுதியில், மலேரியா தொற்று காரணமாக இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என மலேரியா தொற்று நோய் தடுப்பு பிரிவின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மனோநாத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரத்தினபுரி மாவட்டத்திலேயே மலேரியா தொற்று காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மலேரியா தொற்று நோய் இலங்கையில் உருவாகவில்லை. வெளிநாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து மலேரியா தொற்று நோயை இலங்கைக்கு கொண்டு வருகின்றார்கள்.

அதிகமாக மலேரியா தொற்று நோய் இந்தியா மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளிலிருந்தே இலங்கைக்கு காவப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.