Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 18, 2018

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ; இலங்கைக்கு பாதிப்பு இல்லை!

Currently online
நேற்று மாலை இந்தோனேசியாவின், பெரோஸ் தீவுக்கு அருகிலுள்ள கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.
  
குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 532 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.