Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 08, 2018

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Currently online
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் குறிப்பாக நாட்டுக்கு தென்கிழக்காகவும் வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப் பிரதேசங்களிலும் ஊவா சப்ரகமுவ வடக்கு வடமத்திய தெற்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்பு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.