Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 29, 2018

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கு புதிய வீடு!

Currently online
யாழில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீட்டை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கையளித்துள்ளார்.

13 இலட்சத்து 43535 ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடு இன்று அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.





jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.