Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, August 05, 2018

புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!

Currently online
இன்று காலை புலமைப் பரிசில் பரீட்சைக்காக தாயுடன் சென்று கொண்டிருந்த போது  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மஹியங்கனை, ஹத்தத்தாவ 80வது ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் சயுரி சத்சரனி என்ற மாணவியும் சேபாலிகா குமாரி (வயது 35) என்ற தாயுமே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.