Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 15, 2018

பிரதமர் ரணில் இன்று மன்னார் மடு திருத்தலத்துக்கு விஜயம்!

Currently online
நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

நேற்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்றடைந்த பிரதமர், கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கு அருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மன்னார் மடு திருத்தலத்துக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. 


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.