Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 11, 2018

உடல் உறுப்புகளை தானம் செய்த நடிகை ராதிகா ஆப்தே!

Currently online
தோணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, கபாலி படத்தின் மூலம் பிரபலமான ராதிகா ஆப்தே தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

இந்தி நடிகை ராதிகா ஆப்தே தோணி, தமிழில் வெற்றி செல்வன், அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது. வெறும் நடிப்பதோடு அல்லாமல் சமூக விழிப்புணர்வு வி‌ஷயங்களிலும் ராதிகா ஈடுபட்டு வருகிறார்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அடுத்ததாக இறப்புக்குப் பிறகு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.