Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 15, 2018

கேரளாவுக்கான விமான சேவைகள் அவசரமாக இடைநிறுத்தம்!

Currently online
கேரளாவில் பெய்துவரும் அடை மழை காரணமாக கேரளாவுக்கான விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி கட்டுநாயக்க-கொச்சின் விமானப் போக்குவரத்துச் சேவை மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் வரலாறுகணாத மழை பெய்துவருவதால் இதுவரை பெருமளவிலான மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.