Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, August 05, 2018

காதலனுக்கு மங்கை வரையும் மடல்!

Currently online
பார்த்த விழியுடன்
பாவை இவள் உன் நினைவில்
பாதை பார்த்து காத்திருக்கிறேன்...

பார்க்க நீ வருவாய் என்று
பால் நிலவாய் பூத்திருக்கேன்
பாவி இவள் உன் நினைவில்...

காத்திருந்து காலம் ஓடிவிட்டது
காதலனே காணும் நாள் நெருங்கி விட்டது
காலங்கள் கடந்தும் நான் காத்திருக்கிறேன்
காதலனே...

கண் முடினால் உன் நினைவு .
கனவுகளுடன் உன் கனவு
கண்களில் உன் விம்பம்..

ஆயிரம் ஏக்கங்கள் உன்னோடு வாழ
அடி மனதில் அடக்கியபடி இருக்கிறேன்
ஆசையுடன் வந்துவிடு சீக்கிரமே

அழியாதபொக்கிஷமாய்
அகிலம் உள்ளவரை நீ வேண்டும்
ஆண்டவன் ஆசியுடன்.....

உள்ளத்தில் தினம் கனவு
உன்னை நினைத்து உருகும் இவள்
உன்னை நினைத்து வாழ்கிறேன்
உயிர் காதலனே......!

    நன்றி
நிதா கரன்



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.