Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

இரண்டாம் தவணைக்கான விடுமுறை!

Currently online
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை நேற்று(03.08.2018) ஆரம்பமாகியுள்ளது.

எனவே மூன்றாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03.09.2018 திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 20ம் திகதி நிறைவடைவதுடன் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேலும் குறித்த விடுமுறைக்காலத்தில் நாளை(05.08.2018) ஐந்தாம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையும், எதிர்வரும் திங்கட்கிழமை இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தர பரீட்சையும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.