Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

இந்து சமுத்திரத்தின் பொருளாதார மற்றும் நிதிக் கேந்திர நிலையமாக இலங்கை!

Currently online
இந்து சமுத்திரத்தின் பொருளாதார மற்றும் நிதிக் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக சீனாவும், சீனாவின் மக்களும் முழுமையான ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என சீன கம்யூனிஸக் கட்சியின் சர்வதேச விவகாரத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் Hon Guo Yezhou தெரிவித்துள்ளார்.

ஒரே மண்டலம் ஒரே பாதை என்ற வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் நிதிக் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீன கம்யூனிஸக் கட்சிக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.