Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 06, 2018

அரசாங்க அச்சக பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

Currently online
அரசாங்க அச்சக பணியாளர்கள், அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டதாகவும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

இவர்கள் இன்றும்  நாளையும் இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். 

அத்தோடு தமது கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் தமது வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். 




jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.