Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 30, 2018

சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கி சூடு ; இளைஞன் படுகாயம்!

Currently online
கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 10.55 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில்  காயமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.