Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 27, 2018

விடுமுறையை கொண்டாட நுவரெலியா சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

Currently online
விடுமுறைக்கு நுவரெலியா சென்று திரும்பிய குழுவினர் பயணித்த வான், ஒன்று பொலன்னறுவையின் மின்னேரியா பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த கதுறுவெல பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

விபத்தில் ஏ.எம்இன்ஷாப் (வயது 28) மற்றும் இம்ஷித் (வயது 29) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த ஐந்து இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.