Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 18, 2018

பணம்....!

Currently online
வாழ்க்கையை தினம் 
தொலைத்து திரிகின்றோம் 
பணம் என்ற
காகிதத்துக்காக தினமுமே

அன்னை இட்ட 
அன்பு உணவை 
கூடி இருந்து 
உண்ட காலம் 
எங்கோ சென்றது

பணம் என்று 
சுயநலம் கொண்டே 
மனிதனை திண்கின்றோம் 
நாமும் வாழ்வில்

காகிதம் எல்லாம் 
வாழ்க்கை இல்லை 
உணர்ந்தே திருந்து 
அன்பாய் வாழ 
அன்று உணர்வாய் 
வாழ்வை நீயும்..!


         நன்றி 
பாரதி மைந்தன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.